Paused. Click to play. Pause
YOURLOGO
Go Down

புதிய தலைமுறை இன்று
ஸ்மார்ட் பேப்பர்
பார்க்க, படிக்க, கேட்க...

புதிய தலைமுறையில் இருந்து வெளிவரும் ‘புதிய தலைமுறை இன்று` நாளிதழ்தான் `ஸ்மார்ட் பேப்பர்’ வகையைச் சேர்ந்த முதல் பத்திரிகை. இன்றைய தலைமுறையின் டிஜிட்டல் வாசகர்களுக்கு, அண்மைச் செய்திகளை ஆடியோ மற்றும் வீடியோவுடன் கண்டு, கேட்டு அறிந்துகொள்ளும் வகையில் ஸ்மார்ட் பேப்பர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

EXEMPLE

பசுமை காக்கும் முயற்சிக்கான தேவை

மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழல் பாதிப்புக்குக் காரணமாகிறது என்பதை நாம் நன்றாகவே அறிந்திருந்தாலும், பின்வரும் தகவல்கள், தற்போதைய சூழல் எவ்வளவு ஆபத்தான நிலையை அடைந்திருக்கிறது என்பதை சுருக்கமாக விளக்குகிறது.

ஆண்டுதோறும், பேப்பர் தயாரிப்புக்காக சுமார் நான்கு பில்லியன் மரங்கள் உலகளவில் வெட்டப்படுகின்றன. வெட்டப்படும் மரங்களில் 35%ஆனது, பேப்பர் மற்றும் பேப்பர் அட்டை தயாரிப்புக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. இதனால், ஒட்டுமொத்த சுற்றுச் சூழலும் முழுமையாகப் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச் சூழல் சுழற்சி முறையிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

காகிதப் பயன்பாட்டைக் குறைப்பதற்கான எந்தவொரு முயற்சியும் நிச்சயமாக நீண்ட கால அடிப்படையில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க உதவும். புதிய தலைமுறை இன்று `ஸ்மார்ட் பேப்பரா'னது, சுற்றுச் சூழலுக்கு உகந்த வகையிலும், நமது வருங்கால சந்ததியினருக்கு நன்மை பயக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த உன்னத முயற்சியில் இணைந்துகொள்ள, உங்களை வரவேற்கிறோம்.

Drag it

இந்தியாவில் முதன்முறையாக,
புதிய தலைமுறைக்கான
டிஜிட்டல் பேப்பர் !

செய்திகளின் களஞ்சியம், சுருக்கமான வடிவில் முக்கியச் செய்திகள், செய்திகளுக்கான ஆடியோ மற்றும் வீடியோக்கள், வாசகர்களுக்கு மிகத் தெளிவான முறையில், மேஜைக்கணினி, மடிக்கணினி, ஆப்பிள் மேக் மற்றும் டேப்களில்...

EXEMPLE
EXEMPLE

மடிக்கணினி, மேஜைக்கணினி, டேப்ளட்டுகளில் வாசிக்க...

வீடியோ, ஆடியோ வசதி, பக்கங்களைத் தரவிறக்கம் செய்து வாசிக்கும் வசதியுடன், எளிதாகக் கையாளக்கூடிய பல உன்னத வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது புதிய தலைமுறை இன்று - ஸ்மார்ட் பேப்பர்.

பதிவு செய்யுங்கள்.

ஸ்மார்ட் பேப்பரை பெற இங்கே பதிவு செய்யுங்கள்.